தமிழர் மறுகுடியமர்த்தல் பணிகள் மந்தம்- ஐ.நா

இலங்கை வந்த ஜான் ஹோம்ஸ் இடம் பெயர்ந்தோர் முகாம்களைப் பார்வையிட்டார். பின்னர் இதுகுறித்து அவர் பிபிசிக்கு அளித்த பேட்டியில், கடந்த மே மாதம் நான் இடம் பெயர்ந்தோர் முகாம்களுக்குச் சென்று பார்த்தபோது இருந்ததை விட தற்போது அங்கு எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஆனால் போர் முடிந்து பல மாதங்கள் கடந்தும், இன்னும் பிரதான நோக்கம் நிறைவேறாத நிலையில் உள்ளது.
இடம்பெர்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கு பெரும் சேவைகளை வழங்க வேண்டிய கட்டாயத்தேவை உள்ளது.
நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்படுவர். ஆனால் அப்போதும் அவர்களின் சுதந்திர நடமாட்டம் கேள்விக்குரியதாகவே இருக்கும்.
எனவே அவர்கள் பணிக்கு செல்லவும், உறவினர்களின் வீடுகளுக்கு செல்லவும் ஏனையவர்கள் போலவே அவர்களுக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும். இதுகுறித்து வெளியுறவுததுறை அமைச்சர் ரோஹித பொகல்லகாமாவிடம் பேசியுள்ளேன் என்றார்.
பின்னர் அதிபர் ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசினார் ஹோம்ஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications