7 மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் மாற்றம்
சென்னை: தேமுதிகவில் மாவட்ட நிர்வாகிகள் ஏழு பேர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். திருப்பூர் வடக்கு மாவட்டம் வேலாம்பாளையம் நகர அவைத் தலைவர் கேபிள் பாபு கட்சியிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கட்சியின் தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில்,
காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய அவைத் தலைவர் செல்வம், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நிலக்கோட்டை ஒன்றிய பொருளாளர் மாயாண்டி, திருச்சி மாநகர மாவட்ட தலைமை பொதுக் குழு உறுப்பினர் வெங்கடேஷ், கோவை மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் பரமசிவம் ஆகியோர் அவரவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து மட்டும் விடுவிக்கப்படுகிறார்கள்.
திருச்சி மாநகர மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினராக ஜோசப் ஜெரால்டு, கோவை மாவட்ட மாணவரணி செயலாளர் சுரேஷ் குமார், துணைச் செயலாளர்கள் ரமேஷ்குமார், அஸ்வின்ராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்கறிஞர் அணி செயலாளராக ராஜ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
அதே போல புதுச்சேரியில், காரைக்கால், டி.ஆர்.பட்டினம், உழவர் கரை, இலாஸ்பேட்டை ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிய செயலாளர்கள், அவைத் தலைவர்கள், பொருளாளர்கள், துணைச் செயலாளர்களை விஜய்காந்த் நியமித்துள்ளார்.
-
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications