ஸ்வைன்-பலியானோர் எண்ணிக்கை 546 ஆனது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை 546 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியாவில் 6 பேர் உயிரிழந்தனர்.
மகாராஷ்டிராவில் ஒருவர் நேற்று உயிரிழந்தார். ஹரியாணாவில் 3 பேரும், ராஜஸ்தானில் 2 பேரும் இறந்தனர்.
மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 216 பேர் இறந்துள்ளனர். 119 பேர் கர்நாடகத்தில் இறந்துள்ளனர். ஆந்திராவில் 49, குஜராத்தில் 45, ராஜஸ்தானில் 30, கேரளாவில் 25, டெல்லியில் 18, ஹரியாணாவில் 8, தமிழகத்தில் 10, புதுச்சேரியில் 6, கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் தலா 5, உ.பியில் 3, ஒரிசா, பஞ்சாப் தலா 2, சட்டீஸ்கர், இமாச்சல் பிரதேசம், மிஸோரமில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
More From
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications