பொன்சேகாவை கொல்ல முயற்?-விசாரிக்க உத்தரவு

இதுகுறித்து தேசிய பாதுகாப்புக்கான மீடியா மையத்தின் இயக்குநர் லட்சுமண் ஹுலுகல்லா கூறுகையில், எதிர்க்கட்சிக்குச் சொந்தமான பத்திரிக்கை ஒன்றில் பொன்சேகாவை கொல்ல அரசுடன் தொடர்புடைய ஒரு அரசியல் தலைவர் மனித குண்டுக்கு ஏற்பாடு செய்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது மிகவும் தீவிரமான குற்றச்சாட்டு. இதை தீவிரமாக விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது என்றார்.
கடந்த திங்கள்கிழமை ஓய்வு பெற்றார் பொன்சேகா. அவர் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அரசுடன் தொடர்புடைய ஒரு அரசியல்வாதி, பொன்சேகாவைக் கொல்ல மனித வெடிகுண்டுக்கு ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வெளியானது.
இதையடுத்தே இதுகுறித்து விசாரணை நடத்த இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது.
பொன்சேகாவுடன் அமெரிக்க தூதர் சந்திப்பு:
இந் நிலையில் பொன்சேகாவை இலங்கைக்கான அமெரிக்க தூதர் பற்றீசியா சந்தித்துப் பேசியுள்ளார். ஆனால், இந்த சந்திப்பிற்கான காரணம் பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை.
தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதில் இலங்கை அரசு அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சரத் பொன்சேகாவைச் சாட்சியாகப் பயன்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது.
இந் நிலையில் இச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications