ஜெய்ராம் ரமேஷுக்கு கருப்புக் கொடி காட்டிய பெரியார் தி.க.
Subscribe to Oneindia Tamil
கோயம்பத்தூர்: கோவைக்கு வந்த மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷுக்கு பெரியார் தி.கவினர் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து 18 பேரைக் கைது செய்தனர் போலீஸார்.
வனத்துறை சார்பில் கோவையில் இன்று நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மத்திய வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கோவை வந்துள்ளார்.
இந்த நிலையில், முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்திட ஜெய்ராம் ரமேஷ் கேரளாவிற்கு அனுமதி வழங்கியதை கண்டித்து வடகோவை மேம்பாலம் அருகே பெரியார் தி.க.வினர் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications