பாலங்களால் பயனில்லை-ஜெய்பால் ரெட்டி

டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் ரெட்டி பேசுகையில், பாலங்களாக கட்டிக் கொண்டு போவதற்குப் பதில் மெட்ரோ போன்ற திட்டங்களுக்கு நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டும்.
இன்று நாம் நகரங்களில் கட்டி வரும் பாலங்கள் அனைத்துமே கார்களுக்குத்தான் உண்மையில் பலன் தருகின்றன. அந்தப் பாலங்களில் பஸ்களை அதிக அளவில் இயக்க முடியாது. டூவீலர்களுக்குக் கூட அந்த பாலங்கள் உபயோகப்படுவதில்லை.
பாலங்கள் கட்டுவதற்குப் பதில் டெல்லி மெட்ரோ திட்டத்தை விரிவுபடுத்தலாம். இதை பிற நகரங்களுக்கும் கொண்டு செல்லலாம்.
மெட்ரோ தவிர, அதி விரைவு பஸ் போக்குவரத்து போன்ற திட்டங்கள் குறித்து நாம் யோசிக்க வேண்டும். பஸ்களை அடிப்படையாகக் கொண்ட போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் முக்கியமானது. இதற்கு அதி விரைவு பஸ் போக்குவரத்துத் திட்டம் உபயோகமாக இருக்கும். இதில், பஸ்களுக்கென சாலையில் தனி பாதை ஒதுக்கப்படும். இதனால் பஸ்கள் விரைவாக செல்ல முடியும் என்றார் ரெட்டி.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications