சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் ஸ்கேன் மையம் குறித்து தகவல் தெரிவி்த்தால் ரூ 1000 பரிசு!
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பெண் சிசுக்கொலை அதிகரிக்க கராணமாக இருந்து வரும் ஸ்கேன் மையம் குறி்த்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ 1,000 சன்மானம் வழங்கப்படும் என, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பெண் சிசுக்கொலையை கட்டுப்படுத்த கடந்த 1991 -ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் தொட்டில் குழந்தை திட்டம் துவக்கப்பட்டது.
இருப்பினும், தமிழகத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பெண் சிசுக் கொலை அதிகளவில் நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க, சுகாதாரத் துறை முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றது.
இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை வெளிட்டுள்ள அறிக்கையில்,
பெண் சிசுவை கருவில் கண்டறிந்து, அதை சிதைக்கும் கொடுமையை ஒழிக்க முயற்சி மேற்கொண்டும் அது முழுமை பெற முடியவில்லை.
கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை அறிவதற்குத்தான் ஸ்கேன் பயன்படுத்த வேண்டும்.
ஆனால், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் குறித்து கூறுவோருக்கு, சட்டப்படி மூன்றாண்டு சிறை தண்டனை, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கும், ஸ்கேன் மையம் குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவித்தால், 1,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications