டெல்லி பள்ளி பேருந்தில் தீ-சிறார்கள் தப்பினர்
டெல்லி: டெல்லியில் பள்ளிச் சிறார்களை ஏற்றிச் சென்ற அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இருப்பினும் குழந்தைகள் பத்திரமாக தப்பினர்.
டெல்லி எவர் கிரீன் பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவியை அழைத்துச் செல்வதற்காக அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து வாடகைக்கு அமர்த்தப்பட்டது. இது எரிவாயுவால் இயங்கும் பேருந்தாகும்.
இந்தப் பேருந்து இன்று காலை கிழக்கு டெல்லியில் தர்மசில்லா மருத்துவமனை அருகே போய்க் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது.
திடீரென பஸ்சில் இருந்த காஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.
இதையடுத்து பேருந்தில் இருந்த 50 சிறார்களும் வேகம் வேகமாக பஸ்சிலிருந்து இறக்கப்பட்டனர். திடீரென காஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததால் சிறார்கள் அதிர்ச்சியில் மூழ்கினர். விபத்தில் பஸ் டிரைவரும், கண்டக்டரும் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் காரணமாக டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. பள்ளி நிர்வாகம், போக்குவரத்துக் கழகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications