பேச்சுவார்த்தைக்கு வருமாறு வனவியல் மாணவர்களுக்கு அரசு அழைப்பு
சென்னை: வனவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காண வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வனத்துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, வனவியல் இளநிலை மற்றும் முதுநிலை பட்டதாரிகளையே நியமிக்க வேண்டும் என்று மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனவியல் கல்லூரி மாணவர்கள் கடந்த 20ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஆனால், தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஒரு குறிப்பிட்ட பட்டப்படிப்புக்கு முன்னுரிமை அளிக்க இயலாது என்று என்று கூறிவருகிறது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் வெளிநபர்களின் தூண்டுதலால், கல்லூரி உடைமைகளை சேதப்படுத்துதல், சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபடுவதாக பல்கலைக்கழகம் சார்பில் அரசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என அரசு அழைப்பு விடுத்துள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் நடத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்று பிரச்சினைக்கு சுமூகத்தீர்வு காணவேண்டும் என்று அரசு தரப்பில் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications