வெடிகுண்டு மிரட்டல்: மும்பையில் போலீசார் உஷார்
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பையில் ராஜ் பவன் மற்றும் முதல்வர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு நடக்கும் என மர்ம நபர் விடுத்திருந்த மிரட்டல் கடிதத்தைத் தொடர்ந்து மும்பை முழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டது.
மும்பை சர்ச்கேட் ரயில் நிலைய அதிகாரிக்கு கன்னியாகுமரியிலிருந்து ஒரு மிரட்டல் கடிதம் வந்திருந்தது. இந்தியில் இருந்த அதில், நவம்பர் 14 அல்லது 28ம் தேதி மும்பையில் பல இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகள் நடக்கும் என குறிப்பிட்டிருந்தது.
இதனால், கடந்த 14ம் தேதி மும்பை உஷார்படுத்தப்பட்டிருந்தது. அதேபோல 28ம் தேதியான இன்றும் நகரில் உள்ள முக்கிய இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
More From
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications