அரசியல் வேண்டாம்- சச்சினுக்கு தாக்கரே மீண்டும் எச்சரிக்கை
மும்பை: அரசியல் களத்திற்கு வர சச்சின் டெண்டுல்கர் முயற்சிக்க வேண்டாம் என பால் தாக்கரே மீண்டும் சச்சினை வம்புக்கு இழுத்துள்ளார்.
மும்பை அனைவருக்கும் பொதுவானது என்று கூறிய சச்சினை சிவசேனா தலைவர் பால் தாக்கரே, தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இருப்பினும் பால் தாக்கரே அடங்குவதாகத் தெரியவில்லை.
நேற்று சேனா பவனில் நடந்த சிவசேனா கவுன்சிலர்கள் கூட்டத்தில் பால் தாக்கரே பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சச்சின் குறித்து நான் சொன்ன கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன். சச்சின் அரசியல் விஷயங்களில் தலையிடக் கூடாது.
கிரிக்கெட்டோடு அவர் நின்று விட வேண்டும். அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது. மும்பைக்கு யார் வர வேண்டும், யார் இருக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்வோம். அந்த உரிமை எங்களுக்குத்தான். சச்சினுக்குக் கிடையாது என்றார் பால் தாக்கரே.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications