இடைத்தேர்தல் பொறுப்பாளர்கள்- தேமுதிக அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான பொறுப்பாளர்களை தே.மு.தி.க. அறிவித்துள்ளது.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு எஸ்.ஆஸ்டின்(துணை செயலாளர்) தொகுதி பொறுப்பாளராகவும், வந்தவாசி தொகுதிக்கு எல்.வெங்கடேசன் (விழுப்புரம் மாவட்ட செயலாளர்), ஜெயின் ஜேக்கப்(முன்னாள் எம்.எல்.ஏ) ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தே.மு.தி.க வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications