துபாய் நிதி நெருக்கடி - இந்தியர்கள் தாயகம் திரும்ப வாய்ப்பில்லை - வயலார் ரவி
சென்னை: துபாயில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், அங்கு பணிபுரியும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கருத முடியாது என்று வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரங்கள் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார்.
சென்னையில் இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'துபாயில் மொத்தமுள்ள மக்கள் தொகையில் 43 சதவீதம் பேர் இந்தியர்கள். தற்போது அங்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடியால் இந்தியா கவலைப்பட ஒன்றுமில்லை.
தற்போதுள்ள வெடித்துள்ள பொருளாதாரப் பிரச்னையின் ஆரம்ப நிலையிலேயே நான் இதுகுறித்து நாடாளுமன்றத்திலும் பேசினேன். அந்த சமயத்தில் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் துபாயில் இருந்து இந்தியாவுக்கு திரும்பினர். ஆனால், இப்போது அவர்களில் பெரும்பாலானோர் திரும்பிச் சென்று விட்டனர்.
துபாய் தூதரக அலுவலகத்தில் இது சம்பந்தமாக தொடர்பு கொண்ட நிலையில் தான் உள்ளேன். கவலைப்பட ஒன்றுமில்லை. அங்கு பணிபுரியும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டிய நிலை நாங்கள் கருதவில்லை' என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications