மதுரை சிறை கைதியை கொல்ல முயற்சி- போலீஸ் மீது மிளகாய் பொடி தூவி தாக்குதல்
மதுரை: மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதியை விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துச் சென்றபோது 20 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி பயங்கர தாக்குதல் நடத்தியது.
சிவகங்கையை சேர்ந்த வேல்முருகன் (35) கொலை முயற்சி வழக்கில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
விசாரணைக்காக இவரை இன்று காலையில் சிவகங்கை கோர்ட்டுக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். இதற்காக மதுரை மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்டுக்கு அவரை 2 போலீசார் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.
கரிமேடு காவல் நிலையம் அருகே சென்றபோது அங்கு நின்றிருந்த 20 பேர் கொண்ட கும்பல் போலீசாரின் கண்களில் மிளகாய் பொடியைத் தூவிவிட்டு வேல்முருகனை வெட்டியது.
தப்பியோடிய வேல்முருகனை ஓட ஓட விரட்டி அந்தக் கும்பல் வெட்டியதில் அவர் படுகாயமடைந்தார்.
சுதாரித்துக் கொண்ட போலீசார் அவரை காப்பாற்றி மதுரை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
அவர் மீது தாக்குதல் நடத்திய கும்பலைப் பிடித்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications