திமுக கரூர் மாவட்ட பொறுப்பாளராக நன்னியூர் ராஜேந்திரன் நியமனம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளராக நன்னியூர் ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கரூர் தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த வாசுகி முருகேசன் கடந்த நவம்பர் 27ம் தேதி கோவை அருகே கார் விபத்தில் பலியானார். இதனால் தற்போது நன்னியூர் ராஜேந்திரன் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மு.க.ஸ்டாலினின் தீவிர ஆதரவாளராக கருதப்படுபவர்.
நன்னியூர் ராஜேந்திரன் வகித்து வந்த மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பதவி கார் விபத்தில் பலியான வாசுகியின் தம்பி ரவிக்கு வழங்கப்பட்டுள்ளது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications