இந்திய பங்குச் சந்தை இன்று மீண்டது
Subscribe to Oneindia Tamil
மும்பை: துபாய் நெருக்கடியால் வீழ்ச்சியைச் சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தை இன்று மீண்டும் உயர்வு கண்டது. இதன் விளைவாக 17000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்.
பிற்பகலுக்குப் பிறகு 196 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ் 17122 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 5100 புள்ளிகளைத் தொட்டது.
பவர் செக்டார் பங்குகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன.
ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் இன்று 1.24 சதவிகித உயர்வு கண்டு ரூ 1076க்கு கைமாறின. ஸ்டெர்லைட், டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, ஹிண்டால்கோ பங்குகளும் நல்ல லாபம் பெற்றுத் தந்தன முதலீட்டாளர்களுக்கு.
ஆசியாவின் இதர பங்குச் சந்தைகளான ஹாங்செங், ஜப்பானின் நிக்கி போன்றவையும் சாதகமான வர்த்தகத்தைச் சந்தித்தன.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications