றெக்கை கட்டி பறக்கும் காய்கறி விலை!

அதுவும் மழைகாலம் என்பதால் எளிதில் அழுகும் தக்காளி போன்ற காய்கறிகள் கிலோ ரூ. 20 ஐத் தாண்டி விற்கின்றன. சில தினங்களுக்கு முன்பு வரை இதே நாட்டுத் தக்காளி கிலோ ரூ 36க்கு விற்று வந்தது.
இது கோயம்பேடு மார்க்கெட் விலை மட்டுமே. உள்ளூர் கடைகளில் கிலோவுக்கு குறைந்தது 5 கூடுதலாக விலை வைத்து விற்கிறார்கள்.
காரணம் கேட்டால், அரசுதான் எல்லோருக்கும் (?!) சம்பளத்தை ஏற்றியுள்ளதே.. நாங்கள் மட்டும் அதே விலைக்கு விற்க வேண்டுமா என்று கேட்கிறார்கள் பெரும்பாலான கடைக்காரர்கள்.
ஒரு தெருவில் அல்லது குறிப்பிட்ட பகுதியில் ஒன்றிரண்டு அரசு ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள். மற்றவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், கௌரவ கூலிகள் மற்றும் கூலிகள்தான் என்பதை இவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது என்பது புரியாமல் சொன்ன விலையைக் கொடுத்துவிட்டு விழிபிதுங்கி நிற்கிறார்கள் மக்கள்.
காய்கறிகள்தான் என்றில்லை. அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலையுமே 50 சதவிகிதத்துக்கும் மேல் விலை உயர்ந்து கிடக்கின்றன.
சென்னை மற்றும் புறநகர்களில் இன்றைய காய்கறி விலை (கோயம்பேடு தவிர்த்து):
நாட்டு தக்காளி ரூ. 24, பெங்களூர் தக்காளி ரூ. 28, கேரட் ரூ. 32,வெள்ளை கத்தரிக்காய் ரூ. 40, பாகற்காய் ரூ. 36, முருங்கைக்காய் (ஒன்று) ரூ.5, இஞ்சி ரூ. 40, மிளகாய் ரூ. 20, பீட்ரூட் ரூ. 24, புடலை ரூ. 26, அவரை ரூ. 45, பீன்ஸ் ரூ. 28, உருளை ரூ. 28, கோவக்காய் ரூ. 24, கோஸ் ரூ. 12, சேனை ரூ. 28, சேப்பங்கிழங்கு ரூ. 24, வாழைக்காய் (ஒன்று) ரூ. 5, பூசணிக்காய் ரூ. 10
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications