தமிழகத்தில் 24 புதிய தொழில் பயிற்சி மையங்கள்!
சென்னை: தமிழகத்தில் 24 புதிய தொழில் பயிற்சி மையங்கள் அமைப்பதற்கான இடங்களை தமிழக அரசு அடையாளம் கண்டிருப்பதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்புத் துறை இணை அமைச்சர் ஹரீஷ் ராவத் மாநிலங்களவையில் எழுத்து பூர்வமாக அவர் அளித்துள்ள பதில்:
தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் ஊரகப் பகுதிகளில் 1500 புதிய தொழில் பயிற்சி மையங்கள் (ஐடிஐ) அமைக்கப்படவுள்ளது.
இதில் தமிழக அரசு 24 புதிய தொழில் பயிற்சி யைமங்களை அமைப்பதற்கான இடங்களை அடையாளம் கண்டுள்ளது.
பிரமதர் அறிவித்தபடி ஐடிஐ இல்லாத ஊரகப் பகுதிகளில் இவை அமைக்கப்படும். இந்த தொழில் பயிற்சி மையங்களில் வேளாண் மற்றும் வேளாண் அல்லாத தொழில்களில் அந்தந்தப் பகுதிகளின் தேவைக்கு ஏற்ப பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்த மையங்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படவிருப்பதால் குறுகிய கால பயிற்சிகள் உட்பட தேவையான அனைத்து வகை பயிற்சிகளையும் அளிக்க தனியாருக்கு அனுமதி வழங்கப்படும். இந்த மையங்களை அமைக்க தனியார் முன்வராத நிலையில் மாநில அரசுகளே இவற்றை அமைக்கும்.
-
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications