சென்னை: 7 தொழிலாளர்கள் டிஸ்மிஸ்- ரயில்வே அதிரடி
சென்னை: ஊக்கத் தொகை குறைப்பை கண்டித்து போராடும் போது, அலுவலகத்தை அடித்து நொறுக்கிய தொழிலாளர்கள் 7 பேரை ரயில்வே நிர்வாகம் டிஸ்மிஸ் செய்துள்ளது.
அயனாவரம் ரெயில்வே கேரேஜ் மற்றும் வேகன் பழுது பார்க்கும் பணிமனையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தொழிலாளர்களுக்கு பதவி மற்றும் பணி நேரத்தின் அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதில் 30 சதவீத ஊக்கத் தொகையை ரெயில்வே நிர்வாகம் குறைக்க முடிவு செய்தது.
இதனால் கடந்த 30ம் தேதி தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைவரும் திரண்டு மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது நடந்த வன்முறையில் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது.
இது தொடர்பாக பெரம்பூர் ரெயில்வே போலீசில் 27 பேர் மீது புகார் செய்யப்பட்டது. அவர்களில் 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த போராட்டத்தால், ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள சொத்துக்கள் சேதமானதால், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் மீது ரயில்வே நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட 7 தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்து ரெயில்வே நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications