வாழ்க்கைக்குப் பின்னர் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தனது வாழ்க்கைக்குப் பின்னர் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.
உதயநிதி நேற்று தனது 33வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவரும், அவருடைய மனைவி கிருத்திகா உதயநிதியும் தங்களின் வாழ்க்கைக்கு பிறகு தங்கள் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்து அதற்கான விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கையெழுத்திட்டனர்.
அவர்களுடன் மேலும் 31 பேரும் வாழ்க்கைக்குப் பின்னர் உடல் உறுப்புகளை தானம் கொடுக்க விண்ணப்பத்தினை பூர்த்தி செய்தனர்.
அந்த விண்ணப்பங்களை மியாட் மருத்துவமனை நிர்வாகத்தில் கொடுக்க அன்பில் மகேஷ், பொய்யாமொழி, வக்கீல் பி.கே.பாபு ஆகியோரிடம் உதயநிதி ஸ்டாலின் ஒப்படைத்தார். பின்னர் விண்ணப்பங்கள் மியாட் மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன.
உதயநிதியின் தானத்தைப் பாராட்டி அவருக்கு மியாட் மருத்துவமனை நன்றி தெரிவித்துள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications