ஜெ. வீடு முன் அதிமுகவினர் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிமுக உட்கட்சித் தேர்தலில் தில்லுமுல்லு நடப்பதாகக் கூறி நாமக்கல் மாவட்ட அதிமுகவினர் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டு முன் போராட்டம் நடத்தினர்.
அதிமுக உட்கட்சித் தேர்தல்கள் மாநிலம் முழுவதும் நடந்து வருகின்றன.
இந் நிலையில் நாமக்கல் மாவட்ட அதிமுகவின் உட்கட்சி தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், முறைகேட்டிற்குக் காரணமான அதிமுக மாவட்டச் செயலாளர் தங்கமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி சென்னையில் ஜெயலலிதா வீடு முன் அந்த மாவட்ட அதிமுகவினர் நூற்றுக்கணக்கி்ல் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தனது உதவியாளரை அவர்களிடம் அனுப்பினார் ஜெயலலிதா. அவரிடம் தங்கமணி மீது புகார் பட்டியல் அடங்கிய மனுவை தந்துவிட்டு அதிமுகவினர் கலைந்து சென்றனர்.
More From
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications