ஜெ. கொடும்பாவி எரித்தவருக்கு அதிமுக பதவி
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: ஜெயலலிதாவின் கொடும்பாவியை எரித்தவர்களுக்கும், நடிகர் பாக்யராஜ் மன்றத்தில் நிர்வாகிகளாக செயல்பட்டவர்களுக்கும் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக திருச்செங்கோடு தொகுதி பள்ளிப்பாளையம் நகர, ஒன்றியத்தைச் சேர்ந்த அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான புகார்களை கட்சித் தலைமையிடம் நேரி்ல் சந்தித்து அளிக்க 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சென்னை போயஸ் தோட்டம் சென்றனர்.
பத்து பேர் கொண்ட குழு மட்டும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெலலிதாவின் இல்லத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
தங்களது புகார் மனுவை ஜெயலலிதாவின் உதவியாளரிடம் கொடுத்து விட்டு வந்துள்ளனர். பிரச்னைக்கு காரணமாக இருக்கும் மாவட்டச் செயலர் தங்கமணி எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
More From
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications