மீனாட்சி அம்மன் கோயிலில் தேங்காய்க்கு தடை: இந்து அமைப்புகள் எதிர்ப்பு
மதுரை: பாதுகாப்பை காரணம் காட்டி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேங்காய் உடைப்பதற்கு தடை விதித்துள்ள அறநிலையத் துறைக்கு இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மதுரையில் இந்து ஆன்மிக சமுதாய இயக்கங்கள் கூட்டம், மதுரை இந்து ஆலயப் பாதுகாப்புக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆலயப் பாதுகாப்புக் குழு மாநிலச் செயலர் நரசிம்மாசாரி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கோயில் பாதுகாப்பை காரணம் காட்டி தேங்காய் உடைப்பதற்குத் தடை விதித்துள்ளதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான ஆட்சேபனை மனுக்களை அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோயில் நிர்வாகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் இந்து முன்னணியின் மதுரை மாவட்டத் தலைவர் பரமசிவம், பாஜக மாநிலப் பார்வையாளர் சுரேந்திரன், மாவட்டத் தலைவர் சசிராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications