தஞ்சையில் ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு- பழ.நெடுமாறன் அறிவிப்பு
மதுரை: ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாடு டிசம்பர் 26, 27ம் தேதிகளில் தஞ்சையில் நடைபெற உள்ளது என்று உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் கூறினார்.
மதுரையில் நிருபர்களை சந்தித்த பழ.நெடுமாறன் இதுகுறித்து கூறுகையில், 'ஈழத்தமிழர்களின் வாழ்வுரிமைக்கான உலகத் தமிழர் மாநாடு இம்மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தஞ்சாவூரில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில், மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு, பா.ம.க நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்.
ஆந்திராவைப் போல தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர். அது பொறுத்தமானதாக இருக்காது என்பதால் அக்கருத்தை ஏற்க முடியாது.
தமிழகத்தில் தமிழ் ஆட்சிமொழியாக உள்ளதாக முதல்வர் கூறுவது கேலிக்கூத்து. விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மிக பத்திரமாக நல்ல முறையில் இருக்கிறார். தக்க சமயத்தில் அவர் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வார்' என்றார் பழ.நெடுமாறன்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications