விளைச்சல் குறைவு - மல்லிகை பூ விலை 'விர்ர்'...!

மதுரைக்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதிகளில் அதிகளவு மலர் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு விளைகின்ற மல்லி, பிச்சி, கனகாம்பரம், கேந்தி, சம்மங்கி, சேவல், காக்கட்டன், அரளி போன்ற பூங்கள் சங்கரனநாராயணசாமி கோவில் வாளகத்தில் உள்ள கமிஷன் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விலை நிர்ணயம் செயயப்பட்டு பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தற்போது விளைநிலங்களில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடியில் தீவிரம் காட்டி வருவதாலும், எப்போதும் இல்லாத வகையில் பனிபொழிவு அதிகமாக இருப்பதாலும் மல்லி, பிச்சி ஆகிய பூ வகைகள் விளைச்சல் குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக 1 கிலோ மல்லி ரூ.600க்கும், ரூ.800க்கும் விலை போனது. இந்நிலையில் சங்கரன்கோவில் பூ கமிஷன் கடைக்கு மல்லிகை பூ மிக குறைந்த அளவே வந்ததால் 1 கிலோ மல்லிகையின் விலை ரூ.1250க்கு விற்கப்பட்டது. 1 கிலோ பிச்சி பூ ரூ.300 விற்பனை செய்யப்பட்டது.
மல்லிகை பூவின் விலை வரலாறு காணாத வகையில் ஏறியதால் மல்லிகை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தாலும் விசேஷ நிகழ்ச்சிகளுக்கு சில நாட்களுக்கு முன்பே ஆர்டர் வாங்கி இருந்த பூ வியாபாரிகள் கவலை அடைந்ததுடன் பெரும் நஷ்டத்துக்கும் ஆளாகியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications