நவரத்னாவிலிருந்து 'மகாரத்னவாக' உயர்த்தப்பட்ட ஓஎன்ஜிஸி!
Subscribe to Oneindia Tamil

அத்துடன் என்.டி.பி.சி., ஐ.ஓ.சி. உள்ளிட்ட அரசுத் துறை நிறுவனங்களும் இந்த மகாரத்னா பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தொடர்ந்து லாபத்திலேயே இயங்கும் பொதுத்துறை நிறுவனங்கள் நவரத்ன அந்தஸ்திலிருந்து மகாரத்னா அந்தஸ்துக்கு உயர்த்தப்படும் என்று சமீபத்தில் அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில், இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அரசு நிறுவனங்கள் துறைச் செயலாளர் பாஸ்கர் சாட்டர்ஜி.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய அவர், "எண்ணெய் மற்றும் இயற்கை வாயு கார்ப்பரேஷன் - ஓஎன்ஜிஸி, தேசிய அனல் மின்சார கார்ப்பரேஷன், ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகிய நான்கு அரசு நிறுவனங்களும் விரைவில் மகாரத்னா அந்தஸ்துக்கு உயர்த்தப்பட உள்ளது" என்றார்.
More From
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications