புதுச்சேரி பல்கலை மாணவர்களை சந்திக்கும் ராகுல்
புதுச்சேரி: அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி வரும் 5ம் தேதி புதுச்சேரி வருகிறார்.
இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சில மணி நேரங்களில் அவர் புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்று விடுவார்.
அதற்கு முன்னதாக, புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்க ராகுல் திட்டமிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ராகுல் புதுச்சேரி வந்தபோது பள்ளி மாணவர்களை சந்தித்து கலந்துரையாடல் நடத்தினார். தற்போது இரண்டாவது வருகையின் போது பல்கலைக் கழக மாணவர்களை ராகுல் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
நாட்டின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சந்தித்து பேசுவதன் மூலம் ராகுல்காந்தி கல்விக்கூடங்களை அரசியல் கூடாரமாக மாற்றுவதோடு, தனது கட்சியின் பிரச்சாரத்துக்காக அவற்றை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இந்த நிலையில் ராகுல் மீண்டும் புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications