சிவசேனா கருத்து அபாயகரமானது: ப.சிதம்பரம் கண்டனம்: தமிழர்களுக்கு சிக்கல்?

டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சிவசேனாவின் கொள்கையை நாங்கள் நிராகரிக்கிறோம். மும்பை அனைத்து இந்தியர்களுக்கும் சொந்தமானது. அனைத்து இந்தியர்களும் அங்கு சுதந்திரமாக வசிக்கலாம், வேலை பார்க்கலாம்.
மும்பையில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய, பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றால் அவர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும். இதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.
மகாராஷ்டிர அரசு பாதுகாப்பு சூழ்நிலைகளை மிகவும் திறம்பட கையாளும் நிலையில் உள்ளது. தேவைப்பட்டால் மத்திய அரசின் உதவியும் அவர்களுக்குக் கிடைக்கும்.
எங்களது ஆலோசனைகள், அறிவுரைகளை மகாராஷ்டிர அரசு கேட்டால் நிச்சயம் நாங்கள் தருவோம். நிலைமையை திறம்பட அவர்களால் சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை மத்திய அரசுக்கு உண்டு என்றார் ப.சிதம்பரம்.
மும்பை தொடர்பாக யார் பேசினாலும் அவர்கள் மீது பாய்ந்து கொண்டிருக்கிறது சிவசேனாவும், ராஜ் தாக்கரேவின் கட்சியும். இந்த நிலையில் ப.சிதம்பரம் சிவசேனாவின் கருத்தை அழிவுக்கு வித்திடும் கொள்கை என்று கடுமையாக வர்ணித்திருப்பதால் இரு சேனாக்களின் கோபமும் தமிழர்கள் மீது திரும்புமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications