ஜெ பேச்சு- தமிழகம் முழுவதும் பரப்ப எம்ஜிஆர் இளைஞரணி முடிவு
சென்னை: திமுகவின் 2 ஏக்கர் இலவச நில திட்டம் குறித்து சட்டசபையில் ஜெயலலிதா பேசியதை தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அதிமுக இளைஞர் அணி முடிவெடுத்துள்ளது.
அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் ஆதிராஜாராம், இணை செயலாளர் கே.ஏ.கே.முகில், துணை செயலாளர் சரவணபெருமாள், கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், தலைமை நிலைய செயலாளர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
ஜெயலலிதாவின் 62வது பிறந்த நாளை ஏழை எளியோர் நலனுக்கான நல்வாழ்வு நாளாக கொண்டாட வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுகவின் 2 ஏக்கர் இலவச நிலம் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படாதது குறித்து சட்டசபையில் ஜெயலலிதா பேசியதை அனைத்து ஊர்களுக்கும் சென்று விளக்குவது என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக மாநிலம் முழுவதும் 4,500 தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications