7.2% பொருளாதார வளர்ச்சியே சாத்தியம்! - புள்ளிவிவரத் துறை

ரிசர்வ் வங்கி கணிப்பை விட இது குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய நிதி அமைச்சகம் சில தினங்களுக்கு முன் இந்தியாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சி குறித்து அறிக்கை வெளியிட்டிருந்தது. இதில் மொத்த உற்பத்தி 7.75 சதவிகிதமாக இருக்கும் என கணித்துக் கூறியது. ஆனால் அடுத்த சில தினங்களில் ரிசர்வ் வங்கி 7.5 சதவிகித ஜிடிபி வளர்ச்சிதான் இருக்கும் என்றது.
இந்நிலையில் மத்திய புள்ளி விவர அமைப்பு இன்று புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி 2009-2010-ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கும் என்றும், ஆனால் மத்திய அரசு கணித்த அளவு இல்லாமல் 7.2 சதவிகிதம் அளவுதான் இருக்கும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
மேலும் விவசாய நடவடிக்கைகள் 0.2 சதவிகிதம் அளவு சுருங்கி விடும் என்றும் தனது அறிக்கையில் கூறியுள்ளது. உற்பத்தி துறையில் 8.9 சதவிகித வளர்ச்சி இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இது 3.2 சதவிகிதம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரங்கம் மற்றும் கனிமத் துறையில் 8.7 சதவிகித வளர்ச்சியும், கட்டுமானத் துறையில் 6.5 சதவிகித வளர்ச்சியும் இருக்கும் என்று புள்ளி விவர அமைப்பு கணித்துள்ளது.
வர்த்தகம், ஒட்டல், போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்புத் துறையில் 9.9 வளர்ச்சி இருக்கும் என்று கூறியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications