அண்ணா நூலகத்துக்காக ஆயிரம் நூல்கள் வழங்கினார் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil

சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்தில் அண்ணா நூலகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு அரிய புத்தகங்களை சேகரிக்கும் பணியில் சென்னை பல்கலைக் கழக மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
வீடு வீடாக சென்று புத்தகம் சேகரிக்கும் மாணவர்கள் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து நூல்களை கேட்க திட்டமிட்டனர். அதன்படி சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் திருவாசகம் தலைமையில் மாணவர்கள் முதல்வரின் இல்லத்துக்கு சென்றனர்.
அப்போது தம்மிடம் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரிய நூல்களை முதல்வர் கருணாநிதி நூலகத்துக்காக அன்பளிப்பாக வழங்கினார்.
More From
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications