நிலக்கரி ஏற்றிச் சென்ற ரயிலில் தீவிபத்து-அசம்பாவிதம் தவிர்ப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து சேலத்திற்கு நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தது. துரிதமாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றுக் கொண்டு சேலம் மேட்டூருக்கு சரக்கு ரயில் சென்றது. இன்று காலை கோவில்பட்டி அருகேயுள்ள குமராபுரம் ரயில்வே கிராசிங்கை கடந்த போது ரயிலின் 28,29வது பெட்டியில் இருந்து புகை வந்தது.
இதை கவனித்த ரயில்வே கேட் கீப்பர் கோவில்பட்டி ரயில் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். நிலைய அதிகாரி சேதுராமன் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து கோவில்பட்டி தீயணைப்பு வீரர்கள் துரிதமாக ரயில் நிலையம் வந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயிலில் எறிந்த தீயை அணைத்தனர்.
இதில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நிலக்கரி சேதம் அடைந்தது. துரிதமாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications