நேட்டோ விமானப்படை குண்டு வீச்சில் 33 அப்பாவி மக்கள் பலி
Subscribe to Oneindia Tamil
காபூல்: ஆப்கானிஸ்தானில் நேட்டோ விமானப்படை தாக்குதலில் 33 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக அப்பாவிகளை நேட்டோ படையினர் கொன்று குவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக தீவிரமான போரை தொடுத்துள்ளது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை. இந்தத் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்காக அதிபர் ஹமீத் கர்சாயிடம் அமெரிக்க கமாண்டர் ஸ்டான்லி மெக்கிறிஸ்டல் வருத்தமும், மன்னிப்பும் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் மீது நேட்டோ படையினர் ராக்கெட்டை வீசித் தாக்கியதில் அதில் இருந்த அப்பாவி மக்கள் 9 பேர் கொல்லப்பட்டனர். அப்போதும் தவறுதலாக தாக்கி விட்டோம் என மெக்கிறிஸ்டல் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications