கச்சத்தீவு புனித அந்தோணியார் கோவில் திருவிழா- தமிழர்களுக்கு அனுமதி உண்டா?!
ராமநாதபுரம்: கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க வருமாறு இலங்கை அரசு அழைப்பு விடுக்காததால் இந்த விழாவில் பங்கேற்ற தமிழர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவில் திருவிழா வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, இரண்டு நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பது வழக்கம்.
ஆனால், கடந்த காலத்தில் இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் ஏற்பட்டு நடைபெர்று வந்ததால் அங்கு யாரையும் அந் நாட்டு அரசு அனுமதிக்கவில்லை.
உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில், மீண்டும் கச்சத்தீவு திருவிழாவை நடத்த, இலங்கை அரசு அனுமதியளித்தது.
தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்க, யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தாமஸ் சவுந்திரநாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்த விழாவுக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்திருந்தாலும், அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என்ற அறிவிப்பை வெளியிடவில்லை.
இதனால், கச்சத்தீவு செல்பவர்கள் அரசு சார்பிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஐயம் தெரிவித்துள்ளனர்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications