கல்பாக்கம் அணு மின் நிலைய விஞ்ஞானியைக் காணவில்லை
கல்பாக்கம்: சென்னை அருகே உள்ள கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்த அனந்த நாராயணன் என்பவரைக் காணவில்லை.
36 வயதாகும் அனந்தநாராயணன் அங்குள்ள கம்ப்யூட்டர் பிரிவில் இயக்குநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ருக்மணி என்ற மனைவியும், 2 மகள்ளும் உள்ளனர்.
அணு மின் நிலைய குடியிருப்பில் வசித்து வருகின்றனர். கடந்த 15ம் தேதியன்று இரவு 9 மணியாகியும் அனந்த நாராயணன் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது அலுவலகத்திற்கு ருக்மணி போன் செய்தார். அப்போது அனந்த நாராயணன் வேலைக்கே வரவில்லை என்ற தகவல் கிடைத்தது.
இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ருக்மணி தனக்குத் தெரிந்த இடங்களில் விசாரித்துள்ளார். ஆனால் ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதையடுத்து சதுரங்கப்பட்டணம் போலீஸில் அவர் புகார் கொடுத்துள்ளார்.
யாரேனும் அனந்த நாராயணனை கடத்தியிருக்கலாமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications