ஆஸி.யில் இந்தியர்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளது - கிருஷ்ணா

இந்திய அரசும், ஆஸ்திரேலிய அரசும், விக்டோரியா மாகாண அரசும் எடுத்த தொடர் நடவடிக்கைகளின் காரணமாக இந்த குற்றச் செயல்கள் குறைந்துள்ளதாக அவர் கூறினார்.
லோக்சாபவில் இன்று அவராக அளித்த ஒரு விளக்கத்தின்போது, இந்தியர்கள் மீதான தாக்குதல்களில் பல்வேறு காரணிகள் அடங்கியுள்ளன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
கடந்த 2007ம் ஆண்டு முதல்தான் இந்தியர்கள் மீதான தாக்குதல்கள் குறித்துத் தெரிய வந்தது. அப்போது சிட்னியில் சில இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டனர். கடந்த ஆண்டு மே மாதம் வரை அதிக அளவிலான இந்தியர்கள் தாக்கப்பட்டனர்.
இந்தப் பிரச்சினையை ஆஸ்திரேலிய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுடன் இதைக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தொடர்ந்து இந்திய அரசு வலியுறுத்தி வந்தது.
உயர் மட்ட அளவில் இந்த வலியுறுத்தல் கொடுக்கப்பட்டது. இதன் விளைவாக தற்போது தாக்குதல் சம்பவங்கள் குறையத் தொடங்கியுள்ளன என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications