ஏப்ரல் 9ல் 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்: அரசு அறிவிப்பு

மூன்றாம் தலைமுறை தொலைபேசி சேவைக்கான அலைவரிசைக் கற்றை விற்பனை செய்வற்கான ஏலம் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தாமதமாகி வந்தது.
தொலைத் தொடர்பு, நிதித்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுக்கு இடையே இதுதொடர்பான ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்த தாமதம் நிலவியதாக கூறப்பட்டது.
இந்நிலையில் 3ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஏலம் அடுத்த நிதியாண்டில் நிச்சயம் நடக்கும் என தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராசா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ரூ. 35 ஆயிரம் கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைக்கும் வாய்ப்புள்ள இந்த 3ஜி ஸ்பெக்டரம் ஏலத்துக்கான தேதி விவரங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
நாளை (25ம் தேதி) ஏலத்தில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து நோட்டீஸ் அனுப்பப்படும்.
வரும் மார்ச் 19ம் தேதி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி தேதி இதைத்தொடர்ந்து ஏப்ரல் 9ம் தேதி 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications