மிலாடி நபி- சென்னையில் சீறாப்புறாண சொற்பொழிவு- அன்பழகன் பங்கேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் சார்பில் மிலாடி நபி விழாவை முன்னிட்டு சென்னையில் தொடர் சீறாப்புராண சொற்பொழி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் கடைசி நாள் விழாவில் அமைச்சர் அன்பழகன் கலந்து கொள்கிறார்.
முஸ்லீம் லீக்கின் தலைமையகமான காயிதே மில்லத் மன்ஸிலில் இந்த நிகழ்ச்சியும், மவ்லூது நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் தினசரி மாலை நடைபெறும் சீறாப்புராண சொற்பொழிவில், குமரி அபூபக்கர் பாடல்களைப் பாட, புலவர் கமால் மைதீன் விளக்க உரை நிகழ்த்தினார்.
இன்று இறுதி நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் தமிழக நிதியமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்.












Click it and Unblock the Notifications