பிறந்து 2 நாளே ஆன ஆண் குழந்தை கொன்று கால்வாயில் வீசப்பட்டது
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பாளையில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாளை கோட்டூர் ரோடு வழியாக பாளையங்கால்வாய் செல்கிறது. இதில் அமலை செடிகளின் நடுவே ஒரு ஆண்குழந்தை பிணம் கிடப்பதாக பாளை போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளங் குழந்தை கிடந்தது.
அதன் தொப்புள் கொடி அறுக்கப்படாமல் இருந்தது. போலீசார் உடனே குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த குழந்தை தவறான உறவில் பிறந்ததால் கால்வாயில் வீசப்பட்டதா, என்பது பற்றி பாளை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குழந்தையின் தாய் யார், அதை வீசி சென்றவர்கள் யார் என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications