பொருளாதார மீட்சி வந்தாலும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும்!

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6 சதவீதமாகக் குறையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது கவலைக்குரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.
டிசம்பருடன் முடிவடைந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதமாக இருந்தது. இதனால் சர்வதேச தேக்க நிலையிலிருந்து தொழில் நிறுவனங்கள் மீண்டு விட்டதாகவே அறிவிக்கப்பட்டது.
ஆனால் மூன்றாம் காலாண்டில் இது குறையும் என தெரிகிறது. இதற்கு முக்கியக்காரணமே வேளாண் உற்பத்தி 2.2 சதவீதமாக குறைந்ததுதான். கடந்த 40 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாட்டின் பல பகுதிகளில் வறட்சி ஏற்பட்டதே காரணமாகும். வேளாண் உற்பத்தி மூன்றாம் காலாண்டில் 2.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது சரிந்துள்ளது.
கடந்த நிதி ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதத்தை எட்ட வேண்டுமெனில் ஒட்டுமொத்த வளர்ச்சி 8 சதவீதமாக உயர வேண்டும் என்று மத்திய புள்ளியியல் மையம் கருத்துத் தெரிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications