சென்னையில் தேவர் சிலை மீது தாக்குதல்: மனநோயாளி கைது
சென்னை: நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வெண்கலச் சிலை சேதப்படுத்தபட்டது. இதுதொடர்பாக மன நோயாளி ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தேவர் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் நிறுவன தலைவர் ந.சேதுராமன் தேனாம்பேட்டை போலீசில் கொடுத்த புகாரில்,
'சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், சிலரின் தூண்டுதலால் தேவர் சிலை சேதப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த சிலையை சுற்றி 3 பகுதியிலும் 24 மணி நேரமும் இயங்கும் கண்காணிப்பு காமிராக்கள் இருந்த நிலையிலும், அந்த சிலையில் பீடத்தில் ஏறி முகத்தை சேதப்படுத்தி இருக்கின்றனர்.
காமிரா இணைப்பை வைத்திருக்கும் காவல் துறைக்கு இந்த சம்பவம் ஏன் தெரியவில்லை? போலீசாரையும் மீறி அரசியல் லாபத்துக்காக திட்டமிட்டு இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
இன்னும் 48 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்காவிட்டால், நந்தனம் தேவர் சிலைக்கு முன்பாக எங்கள் அமைப்பினர் அறப்போராட்டம் நடத்துவார்கள்' எனக் கூறியிருந்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், மனநோயாளி ஒருவர் சிலையை சேதப்படுத்தியதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications