உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆன்மீக அரங்கம் அமைக்க வேண்டும் - ராம கோபாலன்
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் ஆன்மிக அரங்கம் அமைக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவனர் ராம. கோபாலன் தமிழக அரசை வலியுறு்தியுள்ளார்.
இது குறித்து சிவகாசியில் இந்து முன்னணி நிறுவனர் ராம. கோபாலன் செய்தியாளர்களிடம் கூறியதாவது
மக்கள் பலர் இன்று ஆன்மீக கடமையாற்றி வருகின்றனர். அந்த உணர்வுகளு்ககு மதிப்பு அளிக்கும் வகையில் , கோவை உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், ஆன்மிக அரங்கம் அமைக்க வேண்டும்.
சமச்சீர் கல்வி முரை வரவேற்கதக்கது. அரசின் சமச்சீர் கல்வி முறையில் ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், நாலடியார் போன்ற நல்வழிப் படுத்தும் நூல்களைச் சேர்க்க வேண்டும்.
வரும் ஜூன் 20 ம் தேதி கரூரில், உரிமை கோரிக்கை மாநாடு நடத்த உள்ளோம்.
பென்னாகரம் இடைத் தேர்தலில் பா. ஜ. ஆதரவு கேட்டால் பொதுக் குழுவைக் கூட்டி முடிவு செய்யப்படும் என்றார்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications