8 முன்னணி நிறுவனங்களுக்கு ஒருவாரத்தில் ரூ.31 ஆயிரம் கோடி லாபம்

இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முதலிடத்தை வகிக்கிறது. மும்பை பங்குச் சந்தையில் மிகவும் வலுவான இடத்தில் இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மொத்த லாபத்தில் மூன்றில் ஒரு பங்கை அள்ளிச் சென்றுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.10 ஆயிரத்து 448 கோடி உயர்ந்துள்ளது.
இதன் மூலம் ரூ.3 லட்சத்து 30 ஆயிரத்து 274.86 கோடியாக ரிலையன்ஸ் மதிப்பு அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல் கடந்த வாரத்தில் தனது சந்தை மதிப்பீட்டு அளவை ரூ.7 ஆயிரத்து 328.71 கோடி உயர்த்தியுள்ளது. நிறுவனத்தின் இப்போதைய மொத்த மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 327.20 கோடி!
எனினும் இதற்கு முன்பு வரை முன்னணியில் இருந்து வந்த ஓஎன்ஜிசி, கடந்த வாரம் ரூ.4 ஆயிரத்து 726.9 கோடி சரிவை சந்தித்து மொத்த சந்தை மதிப்பில் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 195.57 கோடியாக இறங்குமுகம் கண்டுள்ளது.
என்டிபிசி நிறுவனம் ஐந்தாம் இடத்தில் இருந்து தற்போது மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த வாரத்தில் என்டிபிசி நிறுவனத்தின் மதிப்பு ரூ.2ஆயிரத்து 308.73 கோடி அதிகரித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications