விளைபொருள் வரத்தால் உணவுப் பணவீக்கம் குறையும்! - ரங்கராஜன்
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: பணவீக்கம் விரைவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும் என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் தலைவர் சி ரங்கராஜன் கூறியுள்ளார்.
நாட்டில் இன்று உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் பணவீக்கம் அதிகளவில் இருப்பகாகவும், இதற்கு முக்கியக் காரணம் அளிப்பு சக்திகள் (Supply factors) வலுவிழந்து காணப்படுவதுதான் என்றும் கூறினார்.
ஆனால் ரபி பருவத்தில் (குளிர்காலம்) அதிக விளைபொருள்கள் வரத் துவங்கியதும் விலைகள் கட்டுக்குள் வந்துவிடும் என்றும் அவர் கூறினார்.
அடுத்த நிதியாண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி 8 முதல் 9 சதவிகிதம் அளவுக்கு நிச்சயம் இருக்கும் என்றார் ரங்கராஜன்.
More From
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications