இந்தோனேசியாவில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவு 7!

வடகிழக்கு இந்தோனேசியாவின் வடமலுகு மாகாணத்தில், ஜகார்தா நேரப்படி இன்று காலை 7.57 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
ஜகார்தாவில் இருந்து வடக்கு-கிழக்கே 2 ஆயிரத்து 430 கிமீ தொலைவை மையமாகக் கொண்டு 56 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தோனேசிய புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது.
சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. பூகம்பத்தால் சேதாரங்கள் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.
இதற்கிடையே, இமாச்சலப் பிரதேசம் - பஞ்சாப் எல்லைப் பகுதியிலும் அந்தமான் நிகோபார் தீவுகளிலும் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவில் 4.6 என பதிவான இந்த நிலநடுக்கம் முதலில் அந்தமான நிகோபார் தீவுப் பகுதியில் இன்று காலை 8.13 மணிக்கு உணரப்பட்டது.
இதையடுத்து பகல் 12.23 மணிக்கு இமாச்சலப் பிரதேசம் - பஞ்சாப் எல்லை பகுதிகளில் அதிர்வுகள் ஏற்பட்டன.
பஞ்சாபின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹோஷியாப்பூரில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக பூகம்பவியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும் இந்த பூகம்பத்தால் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications