மும்பையில் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு - இருவர் கைது
Subscribe to Oneindia Tamil

மும்பையில் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசிக்கு சொந்தமான எண்ணெய் டாங்கிகள் கொண்ட கிடங்கின் அருகே இன்று காலை இரண்டு நபர்களை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் இருவரும் ஓஎன்ஜிசியின் எண்ணெய் கிடங்கு மீது வெடிகுண்டுகளை வீசி பெரும் சேதாரத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட இருவருக்கும் சர்வதேச தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது.
இருவரையும் கைது செய்துள்ள மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார், அவர்களை மஸாகுவான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications