திடீரென இன்று சென்னை திரும்பிய ஜெயலலிதா-பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்பு?

இதனால் பட்ஜெட் கூட்டத்தில் அவர் பங்கேற்கக் கூடும் என்று கருதப்படுகிறது.
கடந்த மாதம் 24ம் தேதி போயஸ் தோட்டம் இல்லத்தில், தனது பிறந்த நாளை கொண்டாடிய ஜெயலலிதா 27ம் தேதி தோழி சசிகலாவுடன் கொடநாடு எஸ்டேட்டுக்கு கிளம்பிப் போய்விட்டார்.
பென்னாகரம் இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு திமுக, பாமக ஆகியவை மிகத் தீவிரமாக பிரச்சாரத்தை ஆரம்பித்த நிலையில் ஜெயலலிதா தனது கட்சியின் சார்பில் அன்பழகன் போட்டியிடுவார் என்று அறிவித்துவிட்டு கொடநாடு போய்விட்டார்.
இந் நிலையில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் பென்னாகரத்தில் ஜெயலலிதா பிரச்சாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக 20ம் தேதி வாக்கில் அவர் சென்னை வருவார் என்று கருதப்பட்ட நிலையில், அவர் இன்றே சென்னை திரும்பினார்.
கொடநாடு எஸ்டேட்டில் இருந்து கோவைக்கு காரில் வரும் ஜெயலலிதா அங்கிருந்து தனி விமானம் மூலம் பகல் 1 மணிக்கு சென்னை வந்தார்.
புதிய சட்டசபையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டவுள்ளதால் அதில் ஜெயலலிதா பங்கேற்கலாம் என்று தெரிகிறது.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications