வெளிநாடுகளில் ரூ90000 கோடி முதலீடு செய்யும் ஓஎன்ஜிசி!
Subscribe to Oneindia Tamil

இதுகுறித்து ஓஎன்ஜிசி தலைவரும், நிர்வாக இயக்குனருமான ஆர்.எஸ்.ஷர்மா கூறுகையில்,
'வெளிநாடுகளில் உள்ள வளங்களை கையகப்படுத்துவது குறித்து எந்த முடிவும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால், அவற்றின் மதிப்பு சுமார் 19 பில்லியன் டாலர் என தெரிகிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இந்த வளங்களுக்காக முதலீடு செய்ய ஓஎன்ஜிசி தயாராக இருக்கிறது.
ஏற்கனவே ஓஎன்ஜிசியின் வெளிநாட்டு முதலீட்டு 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவை தொட்டுள்ளது' என்றார்.
இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசி ரஷ்யாவின் ஷாகாலின் எண்ணெய் வயலில் தனியொரு நிறுவனமான 5 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.
இதுதவிர கஜகஸ்தான், அங்கோலா, நைஜீரியா, சூடான், சிரியா, க்யூபா, பிரேசில், கொலம்பியா, வியட்னாம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளிலும் ஓஎன்ஜிசி முதலீடுகள் செய்துள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications