கடைகளில் மாமூல் வாங்கிய மாஜி 'டிஸ்மிஸ்' ஏட்டு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி: போலீசார் பெயரில் பெட்டிக்கடைகளில் மாமூல் பெற்ற மாஜி போலீஸ் ஏட்டுவை நெல்லை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் குருவிகுளம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றியவர் சத்தியமூர்த்தி (52). இவர் முறையாக பணி மேற்கொள்ளாததால் கடந்த ஆண்டு இவரை மாவட்ட நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
இதனையடுத்து, தற்போது இவர் நெல்லை தாழையூத்து சங்கர் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில், இவர் நெல்லை டவுன் பகுதியில் உள்ள பெட்டிக்கடைகளில் மாமூல் வசூலித்து உள்ளார்.
இவரது நடவடிக்கையால் சந்தேகமடைந்த பெட்டிக்கடை உரிமையாளர்கள் சிலர் டவுன் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சத்தியமூர்த்தி கைது செய்தனர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications