கர்நாடகம்-நித்தியானந்தா மீது இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவு வழக்கு!
பெங்களூர்: சாமியார் நித்தியானந்தா மீது கர்நாடக போலீஸார் கற்பழிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
நித்தியானந்தா மீது தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சமீபத்தில் கர்நாடக காவல்துறைக்கு மாற்றப்பட்டன. இதுதொடர்பான கோப்புகள் வந்து சேர்ந்து விட்டதாக கர்நாடக மாநில கூடுதல் டிஜிபி ஏ.ஆர்.இன்ஃபேன்ட் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்ஃபேன்ட் உத்தரவின் பேரில் தற்போது பிடாதி போலீஸார், தமிழகத்தி்ல் பதிவான அதே பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மத உணர்வுகளை புண்படுத்துதல், கற்பழிப்பு, இயற்கைக்கு மாறான செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளுதல், மோசடி, மிரட்டி பணிய வைத்தல், குற்ற சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நித்தியான்நதா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விரைவில் தமிழில் உள்ள அனைத்து ஆவணங்களும் கன்னடத்தில் மொழிபெயர்க்கப்படும். அதன் பின்னர் சட்ட நடைமுறைகள் தொடங்கும் என ராமநகர மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications